அவன் இவன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 08:56, 21 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = அவன் இவன் | image = | caption = | director = பாலா | producer = கல்பாத்தி S. அகோரம் <br>கல்பாத்தி S. கணேஷ்<br>கல்பாத்தி S. சுரேஷ் | story = பாலா | screenplay = ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search
அவன் இவன்
இயக்கம்பாலா
தயாரிப்புகல்பாத்தி S. அகோரம்
கல்பாத்தி S. கணேஷ்
கல்பாத்தி S. சுரேஷ்
கதைS. ராமகிருஷ்ணன் (வசனம்)
திரைக்கதைபாலா
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஆர்யா
விஷால்
ஜனனி ஐயர்
மது சாலினி
G. M. குமார்
ஒளிப்பதிவுஆர்தர் A. வில்சன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்AGS Entertainment
விநியோகம்AGS Entertainment
வெளியீடுசூன் 17, 2011 (2011-06-17)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்43 கோடி

அவன் இவன் 2011 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இதில் ஆர்யா, விஷால் ஆகியோருடன் புதுமுகங்கள் ஜனனி ஐயர் மற்றும் மது ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர்.

கதைச் சுருக்கம்

ஒரு தகப்பன், வெவ்வேறு தாய்கள் என்று எதிரும் புதிருமாய் இருக்கும் சகோதரர்களான வால்ட்டர் வணங்காமுடி [விஷால்], கும்புடுறேன்சாமி [ஆர்யா]. ஜமீன் தீர்த்தபதியாக வரும் ஹைனெஸ் [ஜி.எம்.குமார்]. இவர்களுக்கு இடையில் நடக்கும் நகைச்சுவை திரைப்படம். இறுதியில் ஹைனஸ்ஸை அடிமாட்டு ஏலக்காரன் கொலை செய்து விடுகிறான். பழிவாங்கும் ஆக்ரோஷமான கதை. இயக்குனர் பாலாவின் மாறுபட்ட பாத்திர அமைப்புகளோடு விறுவிறுப்பாக செல்லும் கதை.

"https://tamilar.wiki/w/index.php?title=அவன்_இவன்&oldid=112538" இலிருந்து மீள்விக்கப்பட்டது