முனைக்காடு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 07:29, 15 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{சான்றில்லை}} '''முனைக்காடு''' இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search

முனைக்காடு இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மிகப்பெரிய கிராமம் ஆகும்.

இக்கிராமத்தின் முக்கிய தொழில்களில் வேளாண்மை, மீன்பிடிப்பு ஆகியன முக்கிய பங்கு வகிக்கின்றது.

பாடசாலைகள்

கோயில்கள்

  • வீரபத்திரசுவாமி ஆலயம்
  • கொட்டாம்புலைப் பிள்ளையார்
  • முத்துமாரியம்மன் ஆலயம்
  • நாகலிங்கேஸ்வரர் ஆலயம்
  • சித்திவிநாயகர்
  • கண்ணகியம்மன் ஆலயம் காணப்படுகிறது.
"https://tamilar.wiki/w/index.php?title=முனைக்காடு&oldid=121556" இலிருந்து மீள்விக்கப்பட்டது