அரபு இசை

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 10:23, 13 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

அரபு இசை என்பது, அரபு நாட்டிலுள்ள அரபு பாப் இசை முதல் அரபு செம்மிசை வரை தன்னுள் அடக்கிய ஒரு இசை வகை. நவீன அரபு இசை உலகில் நீண்ட காலமாக கெய்ரோ, எகிப்து இல் இருந்து வெளியிடப்படும் இசையின் போக்குகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.[1][2][3]

வரலாறு

முன் இசுலாமிய காலம்

முன்-இசுலாமிய அரபு இசை பண்டைய மத்திய கிழக்கு இசையை போலவே இருந்தது.

உசாத்துணைகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அரபு_இசை&oldid=253663" இலிருந்து மீள்விக்கப்பட்டது