அரையிருள்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 10:35, 17 நவம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:Sunset - Kumburumoolai, Batticaloa.jpg
சூரிய மறைவுக்குப் பின்னரான அரையிருள்

அரையிருள் அல்லது மாலை இருள் அல்லது கருக்கல் (Dusk) என்பது மெல்லொளியின் கரிய நிலைச் செயற்பாடாகும். அல்லது அதனை இரவுக்கு முன்னரான மெல்லொளியின் வளிமண்டலச் சூழலின் இறுதி நிலை எனவும் குறிப்பிடலாம்.[1] முன் அரையிருள் மெல்லொளியின் ஆரம்பம் முதல் இடைவரையிலும் ஏற்பட்டு, குறிப்பிட்டளவு போதுமான ஒளியை வழங்கி, செயற்கை ஒளியின்றி பார்க்கக்கூடியவாறு இருக்கும். ஆனால் முடிவில் சூரியனின் மையத்தில் புவி சுழற்சி 6° இற்கு கீழாக அடிவானத்தில் இருக்கும்போது செயற்கை ஒளி தேவையாகின்றது.[2] "அரையிருள்" இரவு தொடங்குவதற்கு முன்னான மெல்லொளிப் பகுதியாகும்.

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=அரையிருள்&oldid=254879" இலிருந்து மீள்விக்கப்பட்டது