ஆச்சாரம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Theni.M.Subramani பயனரால் செய்யப்பட்ட 02:16, 29 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (பிழை திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

இந்து சமயத்தில் கடைப்பிடிக்கப்படும் நல்ல பழக்க வழக்கங்களை ஆச்சாரம் என்கின்றனர்.[1] இந்த ஆச்சாரம் 7 வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை

  1. வேத ஆச்சாரம்
  2. வைணவ ஆச்சாரம்
  3. சைவ ஆச்சாரம்
  4. தட்சிண ஆச்சாரம்
  5. வாம ஆச்சாரம்
  6. சித்தாந்த ஆச்சாரம்
  7. கௌலா ஆச்சாரம்

- இதில் முதல் 4 ஆச்சாரங்கள் "தட்சிண ஆச்சாரம்" என்றும் மீதமுள்ள 3 ஆச்சாரங்கள் "வாம ஆச்சாரம்" என்றும் அழைக்கப்படுகின்றன.

"https://tamilar.wiki/w/index.php?title=ஆச்சாரம்&oldid=262281" இலிருந்து மீள்விக்கப்பட்டது