ஆண்டி (கலை)

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 10:25, 16 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url changed to url-status)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

தலப்பிள்ளி, வள்ளுவநாடு பகுதிகளில் தேவி கோயில்களில் நிகழும் உற்சவங்களில், பாணன் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பகவதியை துதிக்கும் கலையே ஆண்டி.[1] முதிர்ந்த பெண் பாடுவதும், பத்து வயதிற்கு குறைவான பெண்கள் தாளம் தட்டுவதும் வழமை. பெண்கள் முகத்தில் அரிசி மாவைப் பூசியிருப்பர். தலைமுடியை சிவந்த நிறமுள்ள துணிகொண்டு மறைத்திருப்பர்.

படிமம்:Aandi.ogv
ஆண்டி கலை

சான்றுகள்

  1. சஜிதா, எம். "மலையாள பெண்கள் வரலாற்றின் வேர்களைத் தேடி". சிந்த.கோம். Archived from the original on 2013-09-22.

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆண்டி_(கலை)&oldid=262958" இலிருந்து மீள்விக்கப்பட்டது