ஆம்பசைடீ

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 16:02, 1 சூலை 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளியிணைப்புகள்: clean up, replaced: வெளியிணைப்புக்கள் → வெளியிணைப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஆம்பசைடீ
பரம்பாசிசு ரங்கா (Parambassis ranga)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
ஆம்பசைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

ஆம்பசைடீ (Ambassidae) மீன்களின் ஒரு குடும்பம் ஆகும். இவை பேர்சிஃபார்மீசு ஒழுங்கின் ஒரு துணைப் பகுப்பாக உள்ளன. நன்னீரிலும், கடல் நீரிலும் காணப்படும் இக் குடும்ப மீன்கள், ஆசியா, ஓசானியாப் பகுதிகளிலும், இந்தியப் பெருங்கடல், பசுபிக் பெருங்கடல் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன.[1][2][3]

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). "Ambassidae" in FishBase. December 2012 version.
  2. J. S. Nelson; T. C. Grande; M. V. H. Wilson (2016). Fishes of the World (5th ed.). Wiley. p. 752. ISBN 978-1-118-34233-6. Archived from the original on 2019-04-08. Retrieved 2018-09-23.
  3. "Fish Identification". www.fishbase.se. Retrieved 2018-08-30.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆம்பசைடீ&oldid=264666" இலிருந்து மீள்விக்கப்பட்டது