உசாப்தி

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 12:14, 6 ஆகத்து 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்கின் போது கல்லறைக் கோயில்களில் மம்மியின் கல் சவப்பெட்டியில் வைக்கப்படும் வேலைக்காரப் படையின் சிறு சிலைகள்
வண்ணம் தீட்டப்பட்ட சவப்பெட்டியில் மம்மியின் ஏவலர்களாக நான்கு வேலைக்காரப் படையினரின் சிலைகள், காலம் கிமு 1279 – கிமு 1213

உசாப்திகள் (ushabti (also called shabti or shawabti), பழைய எகிப்து இராச்சியத்தில் நரபலி மற்றும் விலங்குகளை பலி இடுவதற்கு பதிலாக, மம்மியின் மறுபிறவி வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் கல்லறையில் வைக்கப்படும் பணியாளர்களின் மண் சிற்பங்கள் ஆகும். இது பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்கின் போது கல்லறையில் வைக்கப்படும் பொருட்களில் ஒன்றாகும். இச்சிற்பங்களின் தோள்பட்டைகளில் ஒரு மண்வெட்டியும், முதுகில் கூடையும் காணப்படும். உசாப்திகளின் கால்களில் எகிப்திய மொழியில் படவெழுத்துகளில் குறிப்புகள் கொண்டிருக்கும்.[1][2][3]

எகிப்திய கல்லறைகளில் மம்மியுடன் வைக்கும் கல்லறைப் பொருட்களில் ஒன்றான உசாப்தி சிற்பங்கள் வைக்கும் நடைமுறை பழைய எகிப்திய இராச்சிய (கிமு 2686 – கிமு 2181) காலத்தில் துவங்கியது.[4]

401 உசாப்தி சிற்பங்களின் குறிப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Taylor, Richard (2000). 2000. ABC-CLIO. p. 114. ISBN 0-87436-939-8.
  2. Teeter, E (October 1998). "Harry M. Stewart. Egyptian Shabtis". Journal of Near Eastern Studies: 299–300. 
  3. ushabti. (2003). In The Macmillan Encyclopedia.
  4. Taylor, Richard. "SHABTI (USHABTI, SHAWABTI)." Death and the Afterlife: a cultural encyclopedia. California: 2000.

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=உசாப்தி&oldid=288540" இலிருந்து மீள்விக்கப்பட்டது