மே நாள்

தமிழர்விக்கியிலிருந்து
Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:04, 4 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox holiday |holiday_name = சர்வதேச தொழிலாளர்கள் தினம் |type = சர்வதேசியம் |longtype = |image = Triumph of Labour at Marina Beach.jpg |caption = இந்தியாவின், சென்னை மெரினாவில் உள்ள த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சர்வதேச தொழிலாளர்கள் தினம்
படிமம்:Triumph of Labour at Marina Beach.jpg
இந்தியாவின், சென்னை மெரினாவில் உள்ள தொழிலாளர் வெற்றிச் சின்னம்.
அதிகாரப்பூர்வ பெயர்சர்வதேச தொழிலாளர்கள் தினம்
பிற பெயர்(கள்)மே தினம்
கடைப்பிடிப்போர்சோசலிசம் மற்றும் தொழிற்சங்கங்கள்
கொண்டாட்டங்கள்ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும்
நாள்மே 1
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனமே நாள், தொழிலாளர் தினம்

மே நாள் அல்லது மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் தேதி (மே 1) உலக அளவில் கொண்டாடப்படுவதாகும்.[1]

மே தின வரலாறு - தொழிலாளர் போராட்டம்

படிமம்:Chartist meeting on Kennington Common by William Edward Kilburn 1848 - restoration1.jpg
1848 ஆம் ஆண்டு இலண்டனில் உள்ள கென்னிங்டன் காமனில் நடந்த சாசன இயக்கம் கூட்டத்தின் புகைப்படம்.

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists) ஆகும். சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது, 10 மணி நேர வேலை கோரிக்கையாகும்.

பிரான்சில் தொழிலாளர் இயக்கம்

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்

படிமம்:1.Mai 2013 (8697603319).jpg
2013 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில், சர்வதேச தொழிலாளர் தின ஆர்ப்பாட்டம்

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

ரஷ்யாவில் மே தினம்

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில்

அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

சிக்காகோ பேரெழுச்சி

மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு சூன் 21, 1886இல் துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.[2]

அமெரிக்காவின் கறுப்பு தினம்

நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான், இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

அனைத்து நாடுகளிலும் மே தினம்

படிமம்:1952-05 1952年5月五一劳动节.png
1952 மே 1 அன்று பெய்ஜிங்கில் சர்வதேச தொழிலாளர் தின கொண்டாட்டம்.

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

படிமம்:1maj2006soc.dem.sthlm.jpg
மே தின ஆர்ப்பாட்டம், ஸ்டாக்ஹோம், ஸ்வீடன் 2006.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிக்க வழிவகுத்தது.

இந்தியாவில் மே தினம்

இந்தியாவில், சென்னை மாநகரில் 1923-ஆம் ஆண்டில் மெரீனா கடற்கரை மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள மெரினா கடற்கரையில், இந்தியாவின் முதல் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.[3] திருவான்மியூர் கூட்டத்தில், சுப்பிரமணிய சிவா மற்றும் எம். பி. எஸ். வேலாயுதம் தலைமையில், இந்தியாவின் முதல் மே தினம் கொண்டாடப்பட்டது.[4]

நாடுகள் மற்றும் பிரதேசங்கள் வாரியாக மே தினம் கொண்டாடப்படும் விவரம்

நாடு/பிரதேசம் சர்வதேச தொழிலாளர் தினம் / மே 1 தொழிலாளர் தினம்
 ஆப்கானித்தான் படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை)
 அல்பேனியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 அல்ஜீரியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 அந்தோரா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 அங்கோலா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 அன்டிகுவா பர்புடா படிமம்:Dark red x.svg இல்லை (மே மாதம் முதல் திங்கட்கிழமை)
 அர்கெந்தீனா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 ஆர்மீனியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 ஆத்திரேலியா படிமம்:Dark red x.svg இல்லை (மாநிலம்/பிராந்தியத்தைப் பொறுத்து தேதி மாறுபடும்.)
 ஆஸ்திரியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 அசர்பைஜான் படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை)
 பஹமாஸ் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 பகுரைன் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 வங்காளதேசம் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 பார்படோசு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 பெலருஸ் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 பெல்ஜியம் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 பெலீசு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 பெனின் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 பூட்டான் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 பொலிவியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 பொசுனியா எர்செகோவினா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 போட்சுவானா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 பிரேசில் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
படிமம்:Flag of Brunei.svg புரூணை சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 பல்கேரியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 புர்க்கினா பாசோ சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 புருண்டி சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 கம்போடியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 கமரூன் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 கனடா படிமம்:Dark red x.svg இல்லை (செப்டம்பர் முதல் திங்கள்)
 கேப் வர்டி சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 சாட் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 சிலி சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 சீனா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 கொலம்பியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
படிமம்:Flag of the Comoros.svg கொமொரோசு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:  காங்கோ சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 கோஸ்ட்டா ரிக்கா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 குரோவாசியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 கியூபா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 சைப்பிரசு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 செக் குடியரசு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 டென்மார்க் படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை)
 சீபூத்தீ சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 டொமினிக்கா படிமம்:Dark red x.svg இல்லை (மே மாதம் முதல் திங்கட்கிழமை)
 டொமினிக்கன் குடியரசு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 கிழக்குத் திமோர் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 எக்குவடோர் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 எகிப்து சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 எல் சல்வடோர சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 எக்குவடோரியல் கினி சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 எரித்திரியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 எசுத்தோனியா படிமம்:Dark red x.svg இல்லை (மே தினம் கொண்டாடப்பட்டது)[சான்று தேவை]
 எசுவாத்தினி சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 எதியோப்பியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 பிஜி படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை)
 பின்லாந்து படிமம்:Dark red x.svg இல்லை (மே தினம் கொண்டாடப்பட்டது)[சான்று தேவை]
 பிரான்சு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 காபொன் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 கம்பியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 சியார்சியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 செருமனி சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 கானா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 கிரேக்க நாடு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 கிரெனடா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 குவாத்தமாலா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 கினியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 கினி-பிசாவு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 கயானா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 எயிட்டி சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 ஒண்டுராசு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 அங்கேரி சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 ஐசுலாந்து சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 இந்தியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 இந்தோனேசியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 ஈரான் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 ஈராக் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 அயர்லாந்து படிமம்:Dark red x.svg இல்லை (மே மாதம் முதல் திங்கட்கிழமை)
 இசுரேல் படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை)
 இத்தாலி சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 ஐவரி கோஸ்ட் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 ஜமேக்கா படிமம்:Dark red x.svg இல்லை (23 மே)
 சப்பான் படிமம்:Dark red x.svg இல்லை (23 நவம்பர்)
 யோர்தான் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 கசக்கஸ்தான் படிமம்:Dark red x.svg இல்லை (அதற்கு பதிலாக கஜகஸ்தான் மக்கள் ஒற்றுமை தினம் கொண்டாடுகிறார்கள்; தொழிலாளர் தினம் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.)
 கென்யா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 கிரிபட்டி சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 குவைத் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 கிர்கிசுத்தான் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 லாவோஸ் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 லாத்வியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 லெபனான் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 லெசோத்தோ சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 லைபீரியா படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை)
 லிபியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 லீக்கின்ஸ்டைன் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 லித்துவேனியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 லக்சம்பர்க் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 மடகாசுகர் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 மலாவி சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 மலேசியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 மாலைத்தீவுகள் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 மாலி சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 மால்ட்டா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 மார்சல் தீவுகள் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 மூரித்தானியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 மொரிசியசு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 மெக்சிக்கோ சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 மைக்குரோனீசியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 மல்தோவா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 மொனாகோ சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 மங்கோலியா படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை)
 மொண்டெனேகுரோ சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 மொரோக்கோ சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 மொசாம்பிக் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 மியான்மர் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 நமீபியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 நவூரு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 நேபாளம் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 நெதர்லாந்து படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை)
 நியூசிலாந்து படிமம்:Dark red x.svg இல்லை (அக்டோபர் மாதம் நான்காவது திங்கள்)
 நிக்கராகுவா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 நைஜர் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 நைஜீரியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 வட கொரியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
படிமம்:Flag of Macedonia.svg மாக்கடோனியக் குடியரசு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 நோர்வே சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 ஓமான் படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை)
 பாக்கித்தான் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 பலாவு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 பனாமா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 பப்புவா நியூ கினி படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை)
 பரகுவை சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 பெரு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 பிலிப்பீன்சு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 போலந்து சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 போர்த்துகல் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 கத்தார் படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை)
 உருமேனியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 உருசியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 ருவாண்டா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் படிமம்:Dark red x.svg இல்லை (மே முதல் திங்கள்)
 செயிண்ட். லூசியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 சமோவா படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை)
படிமம்:Flag of San Marino.svg சான் மரீனோ சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 சவூதி அரேபியா படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை)
 செனிகல் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 செர்பியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 சீசெல்சு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 சியேரா லியோனி படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை)
 சிங்கப்பூர் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 சிலவாக்கியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 சுலோவீனியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 சொலமன் தீவுகள் படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை)
 சோமாலியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 தென்னாப்பிரிக்கா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 தென் கொரியா படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை; தொழிலாளர் தினச் சட்டத்தின்படி, நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விதிகளுக்குள் மே 1 ஆம் தேதியை, அதிகாரப்பூர்வ விடுமுறையாக மாற்ற முதலாளிகளிடம் நிபந்தனை விதிக்கலாம்.)
 தெற்கு சூடான் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 எசுப்பானியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 இலங்கை சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 சூடான் படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை)
 சுரிநாம் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 சுவீடன் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 சுவிட்சர்லாந்து சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 சிரியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 சீனக் குடியரசு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 தஜிகிஸ்தான் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 தன்சானியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 தாய்லாந்து சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 டோகோ சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 தொங்கா படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை)
 டிரினிடாட் மற்றும் டொபாகோ படிமம்:Dark red x.svg இல்லை (19 சூன்)
 தூனிசியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 துருக்கி சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 துருக்மெனிஸ்தான் படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை)
 துவாலு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 உகாண்டா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 உக்ரைன் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 ஐக்கிய அரபு அமீரகம் படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை)
 ஐக்கிய இராச்சியம் படிமம்:Dark red x.svg இல்லை (அதற்கு பதிலாக மே மாத தொடக்கத்தில், வங்கி விடுமுறை கொண்டாடப்பட்டது.)
 ஐக்கிய அமெரிக்கா படிமம்:Dark red x.svg இல்லை (செப்டம்பர் முதல் திங்கள்)
 உருகுவை சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 உஸ்பெகிஸ்தான் படிமம்:Dark red x.svg இல்லை (விடுமுறை இல்லை)
 வனுவாட்டு சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 வத்திக்கான் நகர் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 வெனிசுவேலா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 வியட்நாம் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 யேமன் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 சாம்பியா சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்
 சிம்பாப்வே சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஆம்

மே தினச் நினைவுச் சின்னங்கள்

மேற்கோள்கள்

  1. Rothman, Lily (1 May 2017). "The Bloody Story of How May Day Became a Holiday for Workers". Time (Time Magazine). http://time.com/3836834/may-day-labor-history/. பார்த்த நாள்: 2 May 2017. 
  2. Foner, Philip S. (1986). மேதினம்: A Short History of the International Workers' Holiday, 1886–1986. New York: International Publishers. pp. 41–43. ISBN 0-7178-0624-3.
  3. "உழைப்பாளர் தினம் உருவான வரலாறு – சிறப்பு தொகுப்பு". சத்தியம் தொலைக்காட்சி. 01 மே 2019 இம் மூலத்தில் இருந்து 2020-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201021063604/https://www.sathiyam.tv/labours-day-special-story-in-sathiyam-tv/. 
  4. மே தினம் - இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் கொண்டாடப்பட்டது எப்படி? இதில் சிங்காரவேலர் பங்கு என்ன?

உசாத்துணை

  • மே தினம் நூற்றண்டு வரலாறு, சோவியத் வெளியீடு, மாஸ்கோ, 1990 - (ஆங்கில மொழியில்)
  • சாசன இயக்கம், உலகின் முதல் தொழிலாளர் இயக்கம், என். ராமகிருஷ்ணன்.
  • சென்னை தொழிலாளர் சங்கம், 60வது ஆண்டு மலர்.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=மே_நாள்&oldid=296605" இலிருந்து மீள்விக்கப்பட்டது