எலிப்பொறி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 12:41, 24 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (new key for Category:எலிகள்: "#" using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பொறியில் சிக்கிக் கொண்ட எலி

எலிப்பொறி (rat trap) எலியைப் பிடிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு பொறி ஆகும்.

எலிகள் புதிய பொருள்களை சந்தேகப்படுகின்றன. (குறிப்பாக அவை கண்டறிந்தவை, ஆனால் தொட்டது இல்லை) ஒரே ஒரு நுழைவாயிலை மட்டுமே கொண்டு எலிப்பொறிகள் தயாரிக்கப்படுகின்றன. மற்ற எலிகள் சிக்கியிருந்தால், அவைகள் பொறியைத் தவிர்க்கலாம். இந்த சிக்கல்களைப் பற்றி தெரியாத இளம், அனுபவமற்ற எலிகள் மட்டும் பொறியில் மாட்டிக்கொள்கின்றன.[1][2]

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

  1. "What You Should Know about Rat Traps". www.terminix.com (in ஆங்கிலம்). Retrieved 2023-05-14.
  2. Alaniz, Jesse (2020-07-25). "How To Set A Rat Trap". The Bug Master Pest Control and Disinfecting (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-05-14.
"https://tamilar.wiki/w/index.php?title=எலிப்பொறி&oldid=299508" இலிருந்து மீள்விக்கப்பட்டது