குரோசே

தமிழர்விக்கியிலிருந்து
imported>KalaiBOT பயனரால் செய்யப்பட்ட 17:41, 10 திசம்பர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஒரு குரோசே பின்னல், சுவீடன்

குரோசே (crochet) என்பது முனை வளைந்த கொக்கி போன்ற ஒற்றை ஊசி (hook) பயன்படுத்தி, நூலைக் கொண்டு ஆடைபின்னும் ஒரு தொழில்நுட்பம்.

இதனைக் கொண்டு ஆடைகள், ஸ்வெட்டர்கள், சால்வைகள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் போன்றவை செய்யலாம். இந்த ஊசிகள் பலவிதமான அளவுகளில் கிடைக்கின்றன. செய்யும் பொருளின் தன்மைக்கேற்ப வெவ்வேறு தடிமனான ஊசிகள் பயன்படுத்தப்படும்.

"https://tamilar.wiki/w/index.php?title=குரோசே&oldid=334470" இலிருந்து மீள்விக்கப்பட்டது