குறுக்கலை

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 12:01, 27 மார்ச்சு 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category அலைகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
குறுக்கு ஒருதள அலை

அலை பரவும் திசைக்குச் செங்குத்தான திசையில் ஊடகத்துகள்கள் அதிர்வுறுவதால் உருவாகும் அலைகள் குறுக்கலைகள் (Transverse wave) எனப்படும். குறுக்கலைகள் ஊடகத்தின் வழியே முகடு அலைகளாகப் பரவுகின்றன.

எ.கா. நீர் நிலைகள், இழுத்துக்கட்டப்பட்ட கம்பியின் அதிர்வுறுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=குறுக்கலை&oldid=334853" இலிருந்து மீள்விக்கப்பட்டது