கெலெரிடா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 01:41, 4 சனவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கெலெரிடா
படிமம்:Crested Lark (Galerida cristata) at Sultanpur I Picture 118.jpg
கொண்டை வானம்பாடி,
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கெலெரிடா
மாதிரி இனம்
அலலுடா கிரிசுடேடா
லின்னேயஸ், 1758
சிற்றினம்

உரையினை காண்க

வேறு பெயர்கள்
  • கெலெண்டுலா
  • கெலெரிடா
  • கெலிகோரைசு
  • டிலோகோரிசு

கெலெரிடா (Galerida) என்ற பேரினம் பறவைகள் குடும்பமான அல்லெடிடேவினைச் சார்ந்தது . இதனுடைய தற்போதைய அறிவியல் பெயர் இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது. கேலரிடா என்பது கேலரம், "தொப்பி" எனப் பொருள் உடையது.[1] கெலெரிடா என்பது முந்தைய பேரினப் பெயர்களான காலெண்டுலா, கெலிகோரிசு மற்றும் டிலோகோரிசு உடன் ஒத்ததாக இருக்கிறது.[2]

வகைப்பாட்டியல்

பேரினம் கெலெரிடா ஜெர்மன் விலங்கியல் நிபுநர்பிரெடெரிக் போயியால் 1828-ல் தோற்றுவிக்கப்பட்டது.[3] இப்பேரினத்தின் மாதிரி இனமாகக் கொண்டை வானம்பாடி பின்னர் நியமிக்கப்பட்டது.[4]

பரவியுள்ள சிற்றினங்கள்

பேரினத்தின் கீழ் ஏழு சிற்றினங்கள் உள்ளன:[5]

படம் அறிவியல் பெயர் உள்ளூர் பெயர் பரவல்
படிமம்:Syke's Lark Galerida deva by Dr. Raju Kasambe DSCN5681 (2).jpg கெலெரிடா தேவா சைக் வானம்பாடி மத்திய இந்தியா
படிமம்:Sun Lark (Galerida modesta) (8080033500).jpg கெலெரிடா மாடசுடா சூரிய வானம்பாடி கினியா முதல் தெற்கு சூடான் வரை
படிமம்:Long-billed Lark - Natal - South Africa S4E7266 (16740106237).jpg கெலெரிடா மாக்னிரோஸ்ட்ரிசு பெரிய அலகு வானம்பாடி தென்னாப்பிரிக்கா
படிமம்:Thekla Lark seen on rocks near Sagres Portugal (11930398044).jpg கெலெரிடா தெக்லே தெக்லா வானம்பாடி ஐபீரியன் தீபகற்பம், வடஆப்பிரிக்கா, மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்கா செனகல் முதல் சோமாலியா வரை
படிமம்:Crested lark singing.jpg கெலெரிடா கிறிசுடாட்டா கொண்டை வானம்பாடி வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியா மற்றும் சீனாவின் சில பகுதிகளில்
படிமம்:Malabar Crested Lark.jpg கெலெரிடா மலபாரிக்கா மலபார் வானம்பாடி மேற்கு இந்தியா
கெலெரிடா மேக்ரோரைங்கா மக்ரெப் வானம்பாடி வடகிழக்கு ஆப்பிரிக்காவின் மக்ரெப் பாலைவனம்

அழிந்துபோன சிற்றினங்கள்

இந்த பேரினத்தில் குறைந்தது இரண்டு புதைபடிவ சிற்றினங்கள் உள்ளன:

  • கெலெரிடா பல்கேரிகா (பிலியோசீன் பிற்காலம், வர்ஷெட்ஸ், பல்கேரியா)[6]
  • கெலெரிடா பன்னோனிகா (பிலியோசீன்,கசர்னோட்டா, அங்கேரி)[7]

முன்னாள் சிற்றினங்கள்

முன்னர், சில வகைப்பாட்டியலர்கள் பின்வரும் சிற்றினங்கள் (அல்லது துணையினங்கள்) கெலெரிடா பேரினத்தில் உள்ள சிற்றினங்களாகக் கருதினர்:

  • குட்டை வால் வானம்பாடி (கெலெரிடா பிரிமேண்ட்லீ)[8]
  • துன் வானம்பாடி (காலெண்டுலா துன்னீ)[9]

மேற்கோள்கள்

  1. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 169. ISBN 978-1-4081-2501-4.
  2. Jobling, James A. (2010-06-30). Helm Dictionary of Scientific Bird Names (in ஆங்கிலம்). Bloomsbury Publishing. ISBN 9781408133262.
  3. Friedrich Boie (1828). "Galerida" (in German). Isis von Oken 21: Col 321. https://biodiversitylibrary.org/page/13244889. 
  4. Mayr, Ernst; Greenway, James C. Jr, eds. (1960). Check-list of Birds of the World. Vol. Volume 9. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. p. 55. {{cite book}}: |volume= has extra text (help)
  5. Gill, Frank; Donsker, David, eds. (2018). "Nicators, reedling, larks". World Bird List Version 8.2. International Ornithologists' Union. Retrieved 15 July 2018.
  6. Boev, Zlatozar (2012). "Neogene Larks (Aves: Alaudidae (Vigors, 1825)) from Bulgaria". Acta Zoologica Bulgarica 64 (3): 295–318. http://www.acta-zoologica-bulgarica.eu/downloads/acta-zoologica-bulgarica/2012/64-3-295-318.pdf. 
  7. Kessler, E (2013). "Neogene songbirds (Aves, Passeriformes) from Hungary". Hantkeniana 8: 37–149. 
  8. "Spizocorys fremantlii - Avibase". avibase.bsc-eoc.org. Retrieved 2016-12-16.
  9. "Eremalauda dunni - Avibase". avibase.bsc-eoc.org. Retrieved 2016-12-19.
"https://tamilar.wiki/w/index.php?title=கெலெரிடா&oldid=338241" இலிருந்து மீள்விக்கப்பட்டது