கேரத் பேல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 15:07, 30 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றுகள்: re-categorisation per CFD using AWB)
Jump to navigation Jump to search
கேரத் பேல்
சுய தகவல்கள்
முழுப் பெயர்கேரத் ஃபிராங்க் பேல்
பிறந்த நாள்16 சூலை 1989 (1989-07-16) (அகவை 36)
பிறந்த இடம்கார்டிஃப், வேல்ஸ்
உயரம்1.86 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்)
ஆடும் நிலை(கள்)முன்கள விளையாட்டாளர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
ரியல் மாட்ரிட்
எண்11
இளநிலை வாழ்வழி
கார்டிஃப் குடிமைப் பணி
1999–2006சௌதாம்ப்டன்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2006–2007சௌதாம்ப்டன்40(5)
2007–2013டாட்டண்ஹம் ஹாட்ஸ்பர்ஸ்146(42)
2013–ரியல் மாட்ரிட்61(30)
பன்னாட்டு வாழ்வழி
2005–2006வேல்ஸ் U177(1)
2006வேல்ஸ் U191(1)
2006–2008வேல்ஸ் U214(2)
2008–வேல்ஸ்52(18)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 12 செப்டம்பர் 2015 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 6 செப்டம்பர் 2015 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

கேரத் ஃபிராங்க் பேல் (ஆங்கிலம்: Gareth Frank Bale, பிறப்பு: ஜூலை 16, 1989, கார்டிஃப்) வேல்ஸ் நாட்டில் பிறந்த இவர் ஒரு தொழில்முறைக் கால்பந்தாட்ட வீரர். இவர் தற்போது லா லீகாவின் ரியல் மாட்ரிட் அணி மற்றும் வேல்ஸ் நாட்டு கால்பந்தாட்ட அணிகளுக்காக விளையாடி வருகின்றார்.

இடதுபுற பின்கள ஆட்டக்காரராக முதலில் விளையாடத்தொடங்கிய இவர் தற்பொழுது முன்கள ஆட்டக்காரராக விளையாடிவருகிறார்.

ரியல் மாட்ரிட் அணி 2013-2014ல் கோபா டெல் ரே மற்றும் யூவேஃபா சாம்பியன்ஸ் லீக் கிண்ணங்களை வெல்ல உறுதுணையாக இருந்தார்.[1]

சான்றுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கேரத்_பேல்&oldid=340443" இலிருந்து மீள்விக்கப்பட்டது