கைலோமைசு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 13:24, 25 ஆகத்து 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கைலோமைசு[1]
படிமம்:Hylomys suillus - Naturmuseum Senckenberg - DSC02077a.JPG
கைலோமைசு சுயிலுசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
எர்னசியோமார்பா
குடும்பம்:
எரினசிடே
துணைக்குடும்பம்:
பேரினம்:
மெசுஎக்கினிசு

முல்லர், 1840
மாதிரி இனம்
கைலோமைசு சுயிலுசு
முல்லர், 1840
சிற்றினம்

உரையினை காண்க

கைலோமைசு (Hylomys) என்பது எரினேசிடே குடும்பத்தின் ஒரு சிறிய பேரினம் ஆகும்.[2] கைலோமிசு சிற்றினங்கள், கேலரிசினே துணைக்குடும்பத்தில் உள்ள அனைத்து சிற்றினங்களையும் போலவே, ஜிம்னூர் அல்லது நிலா எலி என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் நெருங்கிய உறவினர்களில் புதைபடிவமான லான்டனோதேரியம், தாயாகிம்னுரா, உயிருள்ள நியோடெட்ராகசு, நியோகிலோமிசு ஆகியவை அடங்கும். இந்த பேரினத்தின் உறுப்பினர்கள் தென்கிழக்கு ஆசியா, கிழக்காசியாவில் காணப்படுகின்றன.

சிற்றினங்கள்

  • கைலோமிசு பார்வசு இராபின்சன் & குளோசு, 1916 (குள்ள ஜிம்னூர்)
  • கைலோமிசு சூயில்லசு எசு. முல்லர், 1840 (குட்டை வால் ஜிம்னூர்)
  • கைலோமிசு டோர்சலிசு (போர்னியா குட்டை வால் ஜிம்னூர்
  • கைலோமிசு மாக்சி (மேக்சி குட்டை வால் ஜிம்னூர்)
  • கைலோமிசு மக்ரோங் (தலத் ஜிம்னூர்)
  • கைலோமிசு பெகுயென்சிசு (வடக்கு குறுகிய வால் ஜிம்னூர்)
  • கைலோமிசு வோராக்சு (லியூசர் ஜிம்னூர்)

மேற்கோள்கள்

  1. அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder (ed.). Mammal Species of the World (3 ed.). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். p. 218. ISBN 978-0-8018-8221-0.
  2. Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
"https://tamilar.wiki/w/index.php?title=கைலோமைசு&oldid=341073" இலிருந்து மீள்விக்கப்பட்டது