ஆள்கூறுகள்: 25°08′25″N 85°51′03″E / 25.14028°N 85.85083°E / 25.14028; 85.85083

சேக்புரா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sumathy1959 பயனரால் செய்யப்பட்ட 09:39, 22 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சேக்புரா

சேக்புரா நகரத்தின் கட்டிடம்
சேக்புரா நகரத்தின் கட்டிடம்
சேக்புரா is located in பீகார்
சேக்புரா
சேக்புரா
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சேக்புரா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°08′25″N 85°51′03″E / 25.14028°N 85.85083°E / 25.14028; 85.85083
நாடு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்ஷேக்புரா மாவட்டம்
பெயர்ச்சூட்டுசூபி சேக் சாகிப்
நகராட்சிசேக்புரா நகராட்சி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்62,927[1]
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி, உருது
 • வட்டார மொழிமகதி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
811105
தொலைபேசி குறியீடு06341
வாகனப் பதிவுBR-52
இணையதளம்Sheikhpura district website

சேக்புரா (Sheikhpura), வட இந்தியாவின் பீகார் மாநிலத்தின் சேக்புரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான பட்னாவிற்கு தென்கிழக்கே 123.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சேக்புரா நகரத்தில் வட்டார மொழியான மகதி மொழி பேசப்படுகிறது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 வார்டுகளும், 10,181 குடியிருப்புகளும் கொண்ட சேக்புரா நகரத்தின் மக்கள் தொகை 62,927 ஆகும். அதில் 33,137 ஆண்கள் மற்றும் 29,790 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 899 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 69.04 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 16.77 % மற்றும் 0.11 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 87.61%, இசுலாமியர் ,11.92%, கிறித்தவர்கள் 0.12% மற்றும் பிற சமயத்தினர் 0.34% வீதம் உள்ளனர்.[2]அலுவல் மொழியாக இந்தி மற்றும் உருது உள்ளது.

போக்குவரத்து

தொடருந்து நிலையம்

சேக்புரா தொடருந்து நிலையம்[3]பட்னா, ஹவுரா, குவகாத்தி, கயை, ஜமால்பூர் மற்றும் கியுல்[4] நகரங்களுடன் இணைக்கிறது.

மேற்கோள்கள்

  1. "Sheikhpura Population (2021/2022), District Blocks List, Bihar".
  2. Sheikhpura Town Population Census 2011
  3. Sheikhpura railway station
  4. Kiul Junction railway station
"https://tamilar.wiki/w/index.php?title=சேக்புரா&oldid=372031" இலிருந்து மீள்விக்கப்பட்டது