ஆள்கூறுகள்: 13°42′33″N 78°05′50″E / 13.7091300°N 78.0972200°E / 13.7091300; 78.0972200

செலூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 07:01, 4 திசம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
செலூர்
Chelur

தாலுக்கா
செலூர் Chelur is located in கருநாடகம்
செலூர் Chelur
செலூர்
Chelur
Location in Karnataka, India
செலூர் Chelur is located in இந்தியா
செலூர் Chelur
செலூர்
Chelur
செலூர்
Chelur (இந்தியா)
ஆள்கூறுகள்: 13°42′33″N 78°05′50″E / 13.7091300°N 78.0972200°E / 13.7091300; 78.0972200
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சிக்கபள்ளாப்பூர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்5,911
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுகேஏ07

செலூர் (Chelur) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் இந்நகரம் ஒரு தாலுக்காகவும் நகரமாகவும் அமைந்துள்ளது.[1][2]

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செலூர் நகரத்தின் மக்கள் தொகை 5911 ஆக இருந்தது. இம்மக்கள் தொகையில் 2940 ஆண்களும் 2971 பெண்களும் இருந்தனர்.

0-6 வயதுடைய குழந்தைகள் 681 பேர் இருந்தனர். இது கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 11.52% ஆகும். சராசரி பாலின விகிதம் 1011 ஆகும். கர்நாடக மாநில சராசரியான 973 என்பதை விட இது அதிகமாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் குழந்தை பாலின விகிதம் 980 ஆகும். இது கர்நாடக சராசரியான 948 என்பதை விட அதிகம்.

கர்நாடகாவை விட செலூர் நகரம் குறைந்த எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில், இந்நகரத்தின் எழுத்தறிவு விகிதம் 73.59 % ஆகும். அப்போது கர்நாடகாவின் எழுத்தறிவு விகிதம் 75.36% ஆகவும் இருந்தது. இவ்விகிதத்தில் ஆண்கள் எழுத்தறிவு விகிதம் 80.16% ஆகவும், பெண் எழுத்தறிவு விகிதம் 67.12% ஆகவும் இருந்தது.[3]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Village code= 1780900 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. Retrieved 2008-12-18.
  2. "Yahoomaps India :". Archived from the original on 2008-12-18. Retrieved 2008-12-18. Chelur, Kolar, Karnataka
  3. "Chelur Census Town City Population Census 2011-2025 | Karnataka". www.census2011.co.in. Retrieved 2025-12-04.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=செலூர்&oldid=374309" இலிருந்து மீள்விக்கப்பட்டது