சோம் ஆறு
| சோம் ஆறு சோம் ஆறு | |
|---|---|
| பெயர் | सोम नदी Error {{native name checker}}: parameter value is malformed (help) |
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | சிவாலிக் மலை, அரியானா |
| நீளம் | 40 km (25 mi) |
| வெளியேற்றம் | |
| • அமைவு | பத்ரால தடுப்பு, மேற்கு யமுனா கால்வாய், அரியானா |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| துணை ஆறுகள் | |
| • இடது | பத்ரால ஆறு (பாலி நதி) |
| நீர்தேக்கங்கள் | தாதுபூர் தடுப்பணை |
சோம் ஆறு என்பது (இந்தி: सोम नदी) இந்தியாவின் அரியானா மாநிலத்தில் ஓடும் யமுனை ஆற்றின் கிளை ஆறு ஆகும்.[1]
தோற்றம் மற்றும் பாதை
அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் எல்லையில் உள்ள யமுனநகர் மாவட்டத்தில் சிவாலிக் மலையில் ஆதி பத்ரி (அரியானா) எனும் இடத்தில் இந்த ஆறு உருவாகிறது.
1875-76 ஆம் ஆண்டில் அரியானாவில் மேற்கு யமுனா கால்வாயை சோம் நதி சந்திக்கும் இடமான தாதுபூரில் பத்ராலா தடுப்பணை கட்டப்பட்டது.[2]
இந்த ஆற்றின் வடிநில இரண்டு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை, காதிர் மற்றும் பங்கர் ஆகும். இதில் பங்கர் மழைப் பருவத்தில் வெள்ளப் பாதிப்பிற்கு உள்ளாவதில்லை. தாழ் நில வெள்ளை பாதிப்புக்குள்ளாகும் பகுதி காதர் ஆகும்.[1]
நீர்ப்பாசனம் மற்றும் நீர் சக்தி
மேற்கு யமுனா கால்வாயில் பல தடுப்பணைகள் உள்ளன. இவை யமுனாநகர் மாவட்டத்தில் உள்ளன. பத்ராலா அணையில் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பயன்படுகிறது.[2]வேறு சில அணைகளும் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
வேத நதிகளுடன் அடையாளம் காணல்
இங்குச் செல்லும் சோம் நதி இருக்கு வேத சரசுவதி நதியின் போக்கைப் பின்பற்றுவதாகச் சிலர் கருதுகின்றனர்.[3][தலைப்பு காணவில்லை][ ஆசிரியர் தெரியவில்லை]
படம்
-
சிந்து-சரசுவதி நாகரிக முக்கிய தளங்கள்
மேலும் காண்க
- கங்கை ஆறு
- சத்லஜ் ஆறு சிந்து நதியின் துணையாறு
- சிந்து ஆறு
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 HaryanaOnline - Geography of Haryana பரணிடப்பட்டது 1 பெப்பிரவரி 2016 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 2.0 2.1 "Western yaumna Canal Project". Archived from the original on 2017-11-13. Retrieved 2021-07-21.
- ↑ Early Harappans and Indus Sarasvati Civilization, 2 Vols. by Sharma, D P and Madhuri Sharma (ed) 2006
ஆதாரங்கள்
- Erdosy, George, ed. (1995), The Indo-Aryans of Ancient South Asia: Language, Material Culture and Ethnicity, Walter de Gruyter, ISBN 978-3-11-014447-5