தாவோசு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Doc Taxon பயனரால் செய்யப்பட்ட 18:46, 29 மார்ச்சு 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ((GR) File:Davos wappen.svgFile:CHE Davos COA.svg)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
தாவோஸ்

Top: View of the Sertig Valley, Middle left: World Economic Forum congress centre, Middle right: Lake Davos, Bottom: View over Davos
Top: View of the Sertig Valley, Middle left: World Economic Forum congress centre, Middle right: Lake Davos, Bottom: View over Davos
தாவோஸ்-இன் சின்னம்
சின்னம்
தாவோஸ்-இன் அமைவிடம்
நாடுசுவிட்சர்லாந்து
கன்டோன்கிரௌபுன்டன்
மாவட்டம்பிராட்டிகௌ/தாவோசு
பரப்பளவு
 • மொத்தம்283.99 km2 (109.65 sq mi)
ஏற்றம்
1,560 m (5,120 ft)
நேர வலயம்ஒசநே+01:00 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே)
அஞ்சல் குறியீடு(கள்)
7260 Davos-Dorf
7270 Davos-Platz
SFOS இல.3851
இணையதளம்www.gemeinde-davos.ch
SFSO statistics

தாவோசு (Davos, தொன்மையான இத்தாலியம்: Tavate, உள்ளூர் செருமன் உச்சரிப்பு:[daˈvoːs])[1] சுவிட்சர்லாந்தின் கிரௌபுன்டன் கன்டனில் பிராட்டிகௌ மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சியும் மலை வாழிடமும் ஆகும். இதன் நிரந்தர மக்கள்தொகை 11,248 (2009). சுவிஸ் ஆல்ப்ஸ் மலைகளில் புளோசுர் மற்றும் அல்புலா மலைத்தொடர்களின் இடையில் லாண்ட்வேசர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 1,560 m (5,120 அடி) உயரத்தில் உள்ள இந்த நகரம் ஐரோப்பாவில் மிக உயர்ந்த இடத்தில் உள்ள நகரமாக விளங்குகிறது.[2]

தாவோசில் ஒவ்வொரு ஆண்டும் உலகின் முகனையான அரசியல்வாதிகளும் வணிகத் தலைவர்களும் சந்திக்கின்ற உலக பொருளாதார மன்றம் (WEF) இங்கு நடக்கிறது. சுவிட்சர்லாந்தின் மிகப்பெரும் பனிச்சறுக்கு மகிழ்வுத்தலம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் பனி வளைதடி ஆட்ட ஸ்பெங்லர் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன.

மேற்கோள்கள்

  1. Wells, John C. (1990). Longman pronunciation dictionary. Harlow, England: Longman. p. 188. ISBN 0582053838. entry "Davos"
  2. Bestmountaintowns.com பரணிடப்பட்டது 2014-02-26 at the வந்தவழி இயந்திரம், Retrieved on 2010-01-27

வெளியிணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=தாவோசு&oldid=394349" இலிருந்து மீள்விக்கப்பட்டது