தீரன் நகர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 07:02, 5 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:திருச்சிராப்பள்ளி நகரம்; added Category:திருச்சிராப்பள்ளியின் சுற்றுப்புறங்களும் புறநகரங்களும் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

தீரன் நகர் திருச்சி அருகில் உள்ளது. இந்தப் பகுதியின் பக்கத்தில் பிராட்டியூர்  வருகிறது. திருச்சி மாநகராட்சியின் வார்டு எண் 40 என குறிப்பிடப்படுகிறது. தீரன் நகர் குடியிருப்புப் பகுதி மற்றும் போக்குவரத்து பணிமனையைக் கொண்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் தீரனின் நினைவாக விளங்குகிறது. தேசிய நெடுஞ்சாலை 45இல் (திருச்சி-சென்னை) அமைந்துள்ள தீரன் நகரில் கிட்டத்தட்ட 500 முதல் 600 குடும்பங்கள் உள்ளன. 

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=தீரன்_நகர்&oldid=400858" இலிருந்து மீள்விக்கப்பட்டது