தீல் ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 11:34, 6 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:சவாய் மாதோபூர் மாவட்டம் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
தீல் ஆறு
Dheel River
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்இராசத்தான்
மாநிலங்கள்தோங்கு, செய்ப்பூர், சவாய் மாதோபூர் மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 • அமைவுபௌலி கிராமத்திற்கு அருகில் , தோங்கு மாவட்டம்
முகத்துவாரம் 
 • அமைவு
பில்புரா கிராமமத்திற்கு அருகில், சவாய் மாதோபூர் மாவட்டம்
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 • இடதுகுடியா ஆறு

தீல் ஆறு (Deel River) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் பாயும் ஓர் ஆறாகும். தோங்கு மாவட்டத்தின் பௌலி கிராமத்தில் உள்ள சமவெளியில் இந்த ஆறு தோன்றுகிறது. செய்ப்பூர், தோங்கு மற்றும் சவாய் மாதோபூர் மாவட்டங்கள் வழியாக வடக்கிலிருந்து தெற்காகப் பாய்கிறது.[1]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. RajRAS (2018-01-17). Rajasthan Geography (in ஆங்கிலம்). RajRAS. p. 76.
"https://tamilar.wiki/w/index.php?title=தீல்_ஆறு&oldid=400915" இலிருந்து மீள்விக்கப்பட்டது