ஆள்கூறுகள்: 20°07′37″N 85°06′25″E / 20.127°N 85.107°E / 20.127; 85.107

நயாகட்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sumathy1959 பயனரால் செய்யப்பட்ட 08:55, 30 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (போக்குவரத்து)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நயாகட்

நயாகர்

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
ஜெகந்நாதர் கோயில், நயாகட்
நயாகட் is located in ஒடிசா
நயாகட்
நயாகட்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நயாகட் நகரத்தின் அமைவிடம்
நயாகட் is located in இந்தியா
நயாகட்
நயாகட்
நயாகட் (இந்தியா)
ஆள்கூறுகள்: 20°07′37″N 85°06′25″E / 20.127°N 85.107°E / 20.127; 85.107
நாடுஇந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்நயாகட் மாவட்டம்
ஏற்றம்
178 m (584 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்17,030
மொழி
 • அலுவல் மொழிஒடியா மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
752-XXX
தொலைபேசி குறியீடு06753
வாகனப் பதிவுOR-25 / OD-25
அருகமைந்த நகரம்குர்தா
மக்களவை தொகுதிபூரி மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதி4
இணையதளம்https://nayagarh.odisha.gov.in/
படிமம்:Maa Dakhinakali - Nayagarh.jpg
தக்கினகாளி கோயில், நயாகட்

நயாகட் (Nayagarh), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள நயாகட மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரானபுவனேசுவரத்திற்கு தென்மேற்கே 83.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் பூரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டது. இது கடல்மட்டத்திற்கு 178 மீட்டர் (584 அடி) உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13 வார்டுகளும், குடியிருப்புகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 17,030 ஆகும். அதில் 9,000 ஆண்கள் மற்றும் 8,030 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8.88 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 979 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 93.33 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 9.20 % மற்றும் 1.22 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 98.16%, இசுலாமியர் 1.17%, கிறித்தவர்கள் 0.28% மற்றும் பிற சமயத்தினர் 0.39% வீதம் உள்ளனர்.[1]

போக்குவரத்து

தொடருந்து நிலையம்

இரண்டு நடைமேடைகள் கொண்ட நயாகட் தொடருந்து நிலையத்திலிருந்து[2]தாசபல்லா[3], புவனேசுவரம், புரி, பத்ரக் ஆகிய நகரங்களுக்கு தொடருந்துகள் செல்கிறது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=நயாகட்&oldid=411337" இலிருந்து மீள்விக்கப்பட்டது