நவகோணம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>அனிதா தமிழாசிரியர் பயனரால் செய்யப்பட்ட 01:26, 20 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஒழுங்கு நவகோணம்
படிமம்:Regular polygon 9.svg
படம்
விளிம்புகள் மற்றும் உச்சிகள்9
சிலாஃப்லி குறியீடு{9}
கோஎக்சிட்டர்-டின்க்கின் படம்படிமம்:CDel node 1.pngசிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
சமச்சீர் குலம்இருமுகக் குலம் (D9)
உட்கோணம் (பாகை)140°
பண்புகள்குவிவு, வட்டத்துக்குள் பலகோணம், சமபக்கம் கொண்டது, சமகோணமுடையது, விளிம்பு-கடப்புடையது

வடிவவியலில் நவகோணம் (nonagon) என்பது ஒன்பது பக்கங்கள் கொண்ட ஒரு பலகோணம். சமபக்கங்களும் சம கோணங்களும் கொண்ட நவகோணம் ஒழுங்கு நவகோணம் அல்லது சீர் நவகோணம் எனப்படும். ஒழுங்கு நவகோணத்தின் ஓர் உட்கோணத்தின் அளவு 140°.

a -அளவு பக்கமுடைய நவகோணத்தின் பரப்பு:

A=94a2cotπ96.18182a2.

வரைதல்

கவராயமும் நேர்விளிம்பும் கொண்டு துல்லியமாக ஓர் ஒழுங்கு நவகோணம் வரைய முடியாது என்றாலும் தோராயமாக வரையக்கூடிய முறைகள் உள்ளன. கீழே ஒழுங்கு நவகோணத்தின் நெருங்கிய தோராயவடிவம் வரைதலின் அசைபடம் தரப்பட்டுள்ளது. தோராய கோணப்பிழை அசைபடத்தில் உள்ளது. படிமம்:Approximated Nonagon Inscribed in a Circle.gif

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நவகோணம்&oldid=412174" இலிருந்து மீள்விக்கப்பட்டது