நாமகிரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Rasnaboy பயனரால் செய்யப்பட்ட 06:09, 4 ஏப்பிரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (சொற்றொடர்த் திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நாமகிரி தாயார் கோயிலின் நுழைவாயில்

நாமகிரி இந்துப் பெண்கடவுளருள் ஒருவர். தமிழ்நாட்டில் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் நாமகிரி வழிபடப்படுகிறார். விஷ்ணுவின் பத்து அவதாரங்களுள் ஒன்றான ஸ்ரீநரசிம்மரின் துணைவராக இவர் கருதப்படுகிறார்.

கணிதமேதை சீனிவாச ராமானுஜத்தின் குலதெய்வம் நாமகிரி. அவரது மனப்புதிர்களுக்கு விடையாக அவரது கனவில் நாமகிரிக் கடவுள் வந்து விடை எழுதிக் காட்டியதாக அவரால் சொல்லப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. Katz, Michael (2011). Tibetan Dream Yoga. Bodhi Tree Publications.
"https://tamilar.wiki/w/index.php?title=நாமகிரி&oldid=414222" இலிருந்து மீள்விக்கப்பட்டது