பந்தம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 15:19, 1 சூலை 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளியிணைப்புகள்: clean up, replaced: வெளியிணைப்புக்கள் → வெளியிணைப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பந்தம் அல்லது தீவெட்டி என்பது ஒரு விளக்கு ஆகும். மின்சாரம் இல்லாத காலத்தில் பந்தம் பெரிய அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. மக்கள் வாழ்க்கையில் ஓர் அன்றாட உபயோகப்படுத்தப்படும் பொருள்களுள் ஒன்றாக‌ இருந்து வந்தது. பந்தம் பொதுவாக கந்தல் துணியை கொண்டு செய்யப்படுவது ஆகும். கந்தல் துணியை ஒரு கம்பின் நுனியில் சுற்றிக் கட்டி, நெருப்பை வைத்து தீ முட்டப்படுவது ஆகும். பந்தம் சுற்றி உள்ள இடத்திற்கு ஒளியைக் கொடுக்கும்.[1][2][3]

பந்தம்.
தீ முட்டப்படாத ஒரு பந்தம்.

மேலும் பார்க்க

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "merriam-webster.com". 27 August 2023.
  2. "Torch". Etymology. Retrieved 27 February 2018.
  3. "History of Torches". History of Lighting. Retrieved 13 February 2021.
"https://tamilar.wiki/w/index.php?title=பந்தம்&oldid=425999" இலிருந்து மீள்விக்கப்பட்டது