பிரகஸ்தன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 21:24, 23 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: இலங்கை நாடு → இலங்கை இராச்சியம் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பிரகஸ்தன் (Prahasta) இராமாயணக் காவியம் கூறும் இலங்கை வேந்தன் இராவணின் ஏழு மகன்களில் ஒருவனும், அரக்கர் படைத்தலைவர்களில் ஒருவனும் ஆவார்.

இராம-இராவணப் போரின் போது, வானரப் படைத்தலைவர் நீலன், பெரும் பாறைகளைக் கொண்டு, இந்திரஜித்தின் தம்பியான பிரகஸ்தனின் தலையிலும், கழுத்திலும் தாக்கி அழிக்கிறார். (Valmiki Ramayana, book 6, canto 58, verses 53,54)[1]

மேற்கோள்கள்

  1. Rao, Desiraju Hanumanta. "Valmiki Ramayana - Yuddha Kanda - Sarga 58". www.valmikiramayan.net. Retrieved 2017-01-02.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/w/index.php?title=பிரகஸ்தன்&oldid=436651" இலிருந்து மீள்விக்கப்பட்டது