புபொப 405

தமிழர்விக்கியிலிருந்து
imported>உலோ.செந்தமிழ்க்கோதை பயனரால் செய்யப்பட்ட 13:01, 4 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (விரிவாக்கம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
எச்டி 6869
2MASS view of HD 6869, a star in the constellation of Phoenix.
2MASS view of HD 6869
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Phoenix
வல எழுச்சிக் கோணம் 01h 08m 34.1s[1]
நடுவரை விலக்கம் -46° 40′ 07″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)7.1[2]
இயல்புகள்
விண்மீன் வகைF0V[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)13.7[3] கிமீ/செ
வேறு பெயர்கள்
HD 6869, ESO 243-*39, 1WGA J0108.5-4639, 1RXS J010835.3-464025[1]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

புபொப 405 அல்லது எச்டி 6869 என்பது பீனிக்சு விண்மீன் குழுவில் அமைந்துள்ள 7 ஆம் பருமை விண்மீனாகும். இது 1834 செப்டம்பர் 6 அன்று ஜான் எர்ழ்சல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் புதிய பொது அட்டவணையில் புபொப 405 ஆக நுழைவதற்கு வழிவகுத்தது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. 1.0 1.1 1.2 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 405. Archived from the original on November 28, 2016. Retrieved December 22, 2016.
  2. "New General Catalogue Objects 400 - 449". Cseligman. Retrieved December 22, 2016.
  3. 3.0 3.1 "HD 6869". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. Retrieved December 22, 2016.
"https://tamilar.wiki/w/index.php?title=புபொப_405&oldid=444195" இலிருந்து மீள்விக்கப்பட்டது