பெருங்காடு

தமிழர்விக்கியிலிருந்து
imported>TNSE Mahalingam VNR பயனரால் செய்யப்பட்ட 01:29, 18 ஏப்பிரல் 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பெருங்காடு
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)

பெருங்காடு (Perungadu) இந்தியாவில், தமிழ்நாட்டில், புதுக்கோட்டை[1] மாவட்டத்தில் அறந்தாங்கி வட்டம், அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒரு கிராம ஊராட்சி ஆகும்.

இந்த ஊராட்சியின் ஆட்சி எல்லைக்குள் பின்வரும் சிற்றூர்கள் அமைந்துள்ளன.

  1. கோவில்வயல்
  2. மாமண்டை
  3. மேலப்பெருங்காடு
  4. கூத்தங்குடி
  5. கீழக்காடு
  6. இறையோன்பட்டி
  7. மஞ்சக்கரை வடக்கு
  8. துவரகாம்பாள்புரம்
  9. வைராண்டி
  10. வேங்கூர்
  11. பெருங்காடு
  12. மஞ்சக்கரை தெற்கு

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பெருங்காடு&oldid=449025" இலிருந்து மீள்விக்கப்பட்டது