பெருமணல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 00:14, 22 சூலை 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பெருமணல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை சிற்றூர் ஆகும். இது இருபுறமும் நதிகளைக் கொண்டு அமைந்துள்ளது - மேற்கே பெரியார் நதியும் கிழக்கே அனுமன் நதியும் அமையப் பெற்றுள்ளது. இவ்வூரின் முதன்மைத் தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது.

"https://tamilar.wiki/w/index.php?title=பெருமணல்&oldid=449221" இலிருந்து மீள்விக்கப்பட்டது