பேர்சைடீ

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 05:12, 2 சூலை 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளியிணைப்புகள்: clean up, replaced: வெளியிணைப்புக்கள் → வெளியிணைப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பேர்சைடீ
பேர்சா ஃபிளேவசென்சு (Perca flavescens)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பேர்சைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

பெர்சிடே (Percidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை வட அரைக்கோளப் பகுதியின் உவர் நீர் நிலைகளில் வாழுகின்றன. இந்தக் குடும்பத்தில் உள்ள 10 பேரினங்களில் 200 இனம் (உயிரியல்)|இனங்கள்]] உள்ளன. இக் குடும்பத்திலுள்ள பேரினங்கள்:

அமோகிரிப்டா (Ammocrypta)
கிரிசுட்டலேரியா (Crystallaria)
எத்தியோசுத்தோமா (Etheostoma)
சிம்னோசெஃபாலசு (Gymnocephalus)
பேர்சா (Perca)
பேர்சரைனா (Percarina)
பேர்சைனா (Percina)
ரோமனைக்திசு (Romanichthys)
சாண்டர் (Sander)
சிங்கெல் (Zingel)

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்


உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"https://tamilar.wiki/w/index.php?title=பேர்சைடீ&oldid=450897" இலிருந்து மீள்விக்கப்பட்டது