மத்திகரை

தமிழர்விக்கியிலிருந்து
imported>தமிழ்க்குரிசில் பயனரால் செய்யப்பட்ட 16:36, 6 திசம்பர் 2014 அன்றிருந்தவாரான திருத்தம் (உரை திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

மத்திகரை பெங்களூரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.

சிறப்பு

இது கன்னடர்களின் குடியிருப்பு பகுதியாகும். இங்கு வாழ்பவர்களில் 70 % கன்னடப் பெருமக்கள் ஆவார்கள்.

நிர்வாகம்

இது "ப்ருஹாட் பெங்களூரு மகாநஹர பலிகே" எனப்படும் பெங்களூர் மாநகராட்சிக்கு உட்பட்டது.

"https://tamilar.wiki/w/index.php?title=மத்திகரை&oldid=459016" இலிருந்து மீள்விக்கப்பட்டது