மலை முகடு

தமிழர்விக்கியிலிருந்து
imported>DannyS712 பயனரால் செய்யப்பட்ட 05:24, 10 செப்டெம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் ((GR) File renamed: File:View of Jeff Davis Peak from Wheeler Peak.jpgFile:View of Doso Doyabi from Wheeler Peak.jpg Criterion 4 (harmonizing names of file set))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
உலகின் மிக உயரமான மலை முகடான எவரெசுட்டு மீது ஏறும் மலையேறிகள்.
படிமம்:Monte Rosa summit.jpg
சுவிட்சர்லாந்தின் மிக உயரிய ரோசா மலையின் மலை முகட்டிலிருந்து

மலை முகடு (Summit) என்பது உயரத்தில் தன்னைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களையும் விட உயர்ந்த இடமாகும். கணித முறையில், உயர அளவீட்டில் அண்மித்த பெருமம் ஆகும். இட அமைப்பியலில் சிகரம், "வான் உச்சி", "acme", "apex", "peak", summit என்பன ஒத்த சொற்களாம்.

உலகின் மிக உயர்ந்த சிகரமாக எவரெசுட்டு சிகரம் உள்ளது; இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 8844.43 மீட்டர்கள் (29,029 அடி) ஆகும். இதனை அலுவல்முறையாக முதன்முதலில் ஏறி சாதனை புரிந்தவர் எட்மண்ட் இல்லரி. 1953இல் அவர் இச்சாதனையை நிகழ்த்தினார்.[1][2] பன்னாட்டு மலையேறுவோர் கூட்டமைப்பின் வரையறைப்படி மலை முகடொன்று 30 மீட்டர்s (98 அடி) மேலிருந்தாலே தனித்துவம் பெற்றதாகக் கொள்ளபடும். குறைந்தது 300 மீட்டர்s (980 அடி) உயர வேறுபாடு இருந்தால் தனி மலையாகக் கொள்ளப்படும். இவை கீழே தொகுக்கப்பட்டுள்ளன:

கலைச்சொல் உயர வேறுபாடு
கீழ் முகடு < 30 மீ
தனித்த மலை முகடு 30 மீ அல்லது மேல்
மலை 300 மீ அல்லது மேல்
படிமம்:Damavand in winter.jpg
குளிர்காலத்தில் ஈரானின் தாமாவந்து மலையின் முகடு
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
ஐக்கிய அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள மீயுயர் முகடு ஜெஃப் டேவிசு சிகரம்
படிமம்:Mt Elbrus Caucasus.jpg
எல்பிரஸ் மலையும் அதன் இரு மலை முகடுகளும் (காக்கேசியா, உருசியா)

மேற்கோள்கள்

  1. Lyons, Kate (2017-05-21). "Mount Everest's Hillary Step has collapsed, mountaineer confirms" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/world/2017/may/21/part-of-mount-everest-has-collapsed-mountaineers-confirm. 
  2. "Everest". National Geographic. Retrieved 2017-12-10.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=மலை_முகடு&oldid=462726" இலிருந்து மீள்விக்கப்பட்டது