மலௌத்
மலௌத் | |
|---|---|
நகரம் | |
மலௌத் நகரத்தில் துவங்கும் தேசிய நெடுஞ்சாலை 9 | |
| ஆள்கூறுகள்: 30°11′24″N 74°29′56″E / 30.190°N 74.499°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | ப்ஞ்சாப் |
| மாவட்டம் | முக்த்சர் சாகிப் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 81,406 |
| Languages | |
| • Official | பஞ்சாபி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 152107[1] |
| தொலைபேசி குறியீடு | 1637 |
| வாகனப் பதிவு | PB-53 |
மலௌத் (Malout) மேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த முக்த்சர் சாகிப் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். தேசிய நெடுஞ்சாலை 9 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 354 மலௌத் நகரத்திலிருந்து துவங்குகிறது. தேசிய நெடுஞ்சாலை 7 பஞ்சாபில் பசில்கா நகரத்தில் தேசிய நெடுஞ்சாலை 58 உடன் இணைகிறது. இந்நகரத்தின் முதன்மைத் தொழில் வேளாண்மை ஆகும்.
மேற்கோள்கள்
- ↑ "Malout Muktsar Pin Code". Citypincode.in. Archived from the original on 12 மார்ச் 2017. Retrieved 6 September 2019.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)