முன் இயோசீன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 04:54, 31 மே 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

முன் இயோசின் என்பது இயோசின் காலத்தின் முற்பகுதியாகும். இது 55.8 ± 0.2 முதல் 48.6 ± 0.2 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலமாகும். ஆங்கிலத்தில் இக்காலகட்டம் யப்ரிசின் (Ypresian) என்று அழைக்கப்படுகிறது. இப்பெயர் பெல்சியத்திலுள்ள யப்பிரிசு என்ற ஊரின் நினைவாகக் சூட்டப்பட்டுள்ளது.

"https://tamilar.wiki/w/index.php?title=முன்_இயோசீன்&oldid=471858" இலிருந்து மீள்விக்கப்பட்டது