மைத்ரேயன் |
|---|
| தனிப்பட்ட விவரங்கள் |
|---|
| பிறப்பு | செப்டம்பர் 21, 1955 |
|---|
| அரசியல் கட்சி | அதிமுக |
|---|
| வாழிடம் | சென்னை |
|---|
|
மைத்ரேயன் இந்திய மேலவையின் அதிமுக உறுப்பினர். இவர் தமிழ்நாட்டின் அதிமுக கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் ஆனவர். இவரது பதவிக்காலம் 2013 ஜூலை மாதத்துடன் முடிகிறது