யயுற்சு

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 15:22, 30 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
யயுற்சு
Jujutsu
(柔術)
படிமம்:JUJITSU (AND RIFLES) in an agricultural school.jpg
யயுற்சு பயிற்சி - 1920
வேறு பெயர்யியுட்சு
நோக்கம்நெருக்கிப்பிடித்தல், குத்துதல், கலப்பு சண்டை
தோன்றிய நாடுசப்பான் யப்பான்
உருவாக்கியவர்தெரியாது - சாமுராய், படை மற்றும் மக்களால் உள்வாங்கப்பட்டது
வழிவந்த கலையுடோ, சம்போ, அய்கிடோ
ஒலிம்பிய
விளையாட்டு
இல்லை

யயுற்சு (அல்லது சுசுட்சு) (ஜப்பானிய மொழி: 柔術; jūjutsu; ஆங்கிலம்:Jujutsu Audio file "Ja-Jujutsu.oga" not found) ஒரு ஜப்பானியத் தற்காப்புக் கலை. இது பெரும்பாலும் கொழுவுப் பற்றிப் பிடித்தல், அடித்தல் நுணுக்கங்களை மையப்படுத்தியது. இந்தக் கலை சாமுராய் போர்வீரர்களால் ஆயுதம் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் ஆயுதம் தரித்த வீரர்களை விரைவாய் செயலிழக்க செய்வதை நோக்காகக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்டது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. jujitsu. https://coremma.com/2018/09/24/the-origin-of-jiu-jitsu/
  2. "儒学者 藤原惺窩 / 三木市". City.miki.lg.jp. Retrieved 2015-03-05.
  3. "Jiu Jitsu Perth Martial Arts". Archived from the original on 2016-08-19. Retrieved 2016-07-01.
"https://tamilar.wiki/w/index.php?title=யயுற்சு&oldid=479163" இலிருந்து மீள்விக்கப்பட்டது