யூத அரசு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sivansakthi பயனரால் செய்யப்பட்ட 17:19, 8 திசம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
யூத அரசு
מַמְלֶכֶת יְהוּדָה
கி.மு. 930–கி.மு. 586
Map of the region in the 9th century BCE
Map of the region in the 9th century BCE
தலைநகரம்எபிரோன்
எருசலேம்
பேசப்படும் மொழிகள்எபிரேயம்
சமயம்
யூத ஆரம்பம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதி இரும்புக் காலம்
• தொடக்கம்
கி.மு. 930
கி.மு. 586
முந்தையது
பின்னையது
படிமம்:Kingdom of Israel 1020 map.svg இசுரவேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)
யெகுட் (பாபிலோனிய மாகாணம்) படிமம்:Nebukadnessar II.jpg

யூத அரசு (Kingdom of Judah, எபிரேயம்: מַמְלֶכֶת יְהוּדָה‎, Mamlekhet Yehuda) என்பது இரும்புக் காலத்தில் தெற்கு மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியில் இருந்த ஓர் அரசு. இது வட அரசான இசுரவேல் அரசிலிருந்து வேறுபடுத்திக் காட்ட "தென் அரசு" என அழைக்கப்பட்டது.

யூதா கி.மு 9ம் நு}ற்றாண்டு காலப்பகுதியில் அரசாக உருவாகியது. ஆயினும் இது உருவான காலம் தொடர்பில் வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன.[1][2]

உசாத்துணை

  1. Grabbe 2008, pp. 225–6.
  2. Lehman in Vaughn 1992, p. 149.
"https://tamilar.wiki/w/index.php?title=யூத_அரசு&oldid=480591" இலிருந்து மீள்விக்கப்பட்டது