ராய் தோமசு

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 19:22, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளியிணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ராய் தோமசு
பிறப்புராய் வில்லியம் தோமஸ் ஜூனியர்.
நவம்பர் 22, 1940 (1940-11-22) (அகவை 85)
ஜாக்சன், மிசோரி, ஐக்கிய அமெரிக்கா[1]
குடிமகன்அமெரிக்கர்
கவனிக்கத் தக்க வேலைகள்அவென்ஜர்ஸ்
ஆல்டர் ஈகோ
கோனன் காட்டுமிராண்டி
தி டிஃபெண்டர்ஸ்
இனவாடேர்ஸ்
உனக்கன்னி எக்ஸ்-மென்
தோர்
அயன் பிஸ்ட்
சீக்ரெட் ஒரிஜின்ஸ்
யங் ஆல்-ஸ்டார்ஸ்

ராய் தோமசு (ஆங்கிலம்: Roy Thomas) (பிறப்பு: நவம்பர் 22, 1940 ) என்பவர் அமெரிக்க நாட்டு வரைகதை கலைஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தோர், வால்வரின், விஷன், மோர்பியசு, வாழும் காட்டேரி போன்ற பல கதாபாத்திரங்களை இணைந்து உருவாக்கியுள்ளார்.

மேற்கோள்கள்

  1. Currie, Dave. "Roy Thomas". Comic Creators in Conversation. Archived from the original on சனவரி 23, 2015. Retrieved சனவரி 22, 2015.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ராய்_தோமசு&oldid=483963" இலிருந்து மீள்விக்கப்பட்டது