விஎஸ் 50

தமிழர்விக்கியிலிருந்து
imported>Aswn பயனரால் செய்யப்பட்ட 07:43, 12 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:இராணுவ உபகரணங்கள்; removed {{uncategorized}} using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
விஎஸ் 50 மிதிவெடி

விஎஸ் 50 (VS50) இத்தாலி நாட்டுத் தயாரிப்பு. இது இலங்கை, ஈராக் ஆப்கானிஸ்தான் அங்கோலா மொசாம்பிக் நமிபியா சிம்பாப்வே ஆகிய நாடுகளிற் பாவிக்கப்பட்டது. மண்ணிறத்திலான இது சுமாராக 43 கிராம் வெடிபொருளைக் கொண்டிருக்கும். 9 செண்டிமீட்டர் விட்டமும் 4.5 உயரத்தையும் உடையது. குறைவான உலோகத்தை உள்ளடக்கியபடியால் மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிப்பது சிரமாக இருக்கலாம். 45கிராம் அளவிலான ஆர்டிஎக்ஸ் வெடிபொருளைக் கொண்டுள்ளது.

உசாத்துணை

மனிதர்களுக்கு எதிரான மிதிவெடி
ஈடீஎம் | எம் 969 | பி4எம்கே1 | ரங்கன் 99 |ரைப் 69 | ரைப் 72 | விஎஸ் 50 | ஜொனி 95
"https://tamilar.wiki/w/index.php?title=விஎஸ்_50&oldid=496222" இலிருந்து மீள்விக்கப்பட்டது