ஸ்ரீநாத்

தமிழர்விக்கியிலிருந்து
imported>சா அருணாசலம் பயனரால் செய்யப்பட்ட 03:59, 26 மே 2026 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஸ்ரீநாத்
பிறப்பு18 சூலை 1973 (1973-07-18) (அகவை 52)
சென்னை, தமிழ்நாடு
பணிநடிகர், இயக்குநர் (திரைப்படம்)
செயற்பாட்டுக்
காலம்
1992-தற்போதுவரை
தந்தைமரு. அல்நாத்

ஸ்ரீநாத் (Srinath பிறப்பு: சூலை 18,1973) ஓர் இந்திய நடிகர், இயக்குநர், அரசியல்வாதிஆவார். இவர் மணப்பாட்டைப் பூர்விகமாகக் கொண்ட திரு இரிச்சர்ட் பர்னாந்து அவர்களின் மகன் திரு ஆல்நாத் பர்ணாந்து அவர்களின் மூத்த மகன்.

கூடுதல் தகவலாக ஸ்ரீநாத்தின் தாத்தா திரு ரிச்சர்ட் பர்னாந்து தூத்துக்குடியில் பாய்மரக்கப்பல் ( தோணி) (TN.30 எரிக் ஆல்நாத்) வைத்து நடத்திக் கொண்டிருந்தார்.

தொழில் வாழ்க்கை

கல்லூரி நாட்களில் இருந்தே தமிழ் நடிகர் விஜய் நண்பரான இவர் பல படங்களில் அவருடன் பணியாற்றியுள்ளார்.[1][2]

இயக்குனர் ஜீவாவுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அவரது இயக்கத்தில் இவர் நடித்த உள்ளம் கேட்குமே (2005) மற்றும் உன்னாலே உன்னாலே (2007) போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார்.[3]

சந்தோஷ் சுப்பிரமணியம் (2008), மாசிலாமணி (2009), வேட்டைக்காரன் (2009) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் இவர், முத்திரை (2009) என்ற திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானார்.[4][5]

2026 ஆம் ஆண்டில், தூத்துக்குடி தொகுதியில் த. வெ. க. சார்பில் போட்டியிட்டார்.[6] சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[7]

மேற்கோள்கள்

  1. "Vijay's friends Sanjeev, Sriman and Srinath join Thalpathy 64". சினிமா எக்ஸ்பிரஸ். Retrieved 2019-10-05.
  2. "Unseen: 'Master' actor Srinath shares Vijay's school days picture". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/unseen-master-actor-srinath-shares-vijays-school-days-picture/articleshow/82495358.cms. 
  3. "Jeeva's blue-eyed boy: Srinath". Times of India. 14 January 2017. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Jeeas-blue-eyed-boy-Srinath/articleshow/4535211.cms?referral=PM. 
  4. "When 'Muthirai' fails to impress". The new Indian Express. https://www.newindianexpress.com/entertainment/review/2009/Jul/02/muthirai-fails-to-impress-64485.html. 
  5. "Review: Vallavanukku Pullum Aayudham is a forgettable film". Rediff. https://www.rediff.com/movies/report/review-vallavanukku-pullum-aayudham-is-a-forgettable-film-south/20140512.htm. 
  6. https://www.thehindu.com/elections/candidates/Tamilnadu2026/srinath-763/
  7. Desk, India Today News (2026-05-04). "Thoothukkudi Election Result 2026 Live: TVK's Srinath defeats DMK's P. Geetha Jeevan with 26772 votes". India Today (in ஆங்கிலம்). Retrieved 2026-05-04. {{cite web}}: |last= has generic name (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஸ்ரீநாத்&oldid=506486" இலிருந்து மீள்விக்கப்பட்டது