கிராமம்

தமிழர்விக்கியிலிருந்து
வழிமாற்றுப் பக்கம்
Jump to navigation Jump to search

வழிமாற்று:

கிராமம் என்பது பெயர் அல்ல அது வாழ்க்கையின் அடையாளம் இன்றைய அன்றைய நாகரிகத்தின் தொட்டில்.ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் வை அந்த நாட்டின் கிராமங்களும் அங்கு வாழும் மக்களும் தான்.கிராமம் தான் பூமியின் சொர்க்கம் ஏனேனில் அங்குதான் உண்மையானவர்கள் மற்றும் அன்பானவர்கள் உள்ளனர். ஒரு நாள் கிராமத்தின் அனுபவம் காலையில் எழுந்ததும் கஞ்சி பின் கழனி பிறகு ஆடு 🐄 மாடுகலோடு விளையாட்டு பக்கத்து வீட்டாரோடு அரட்டை பின்னர் உறக்கம் இதுதான் கிராமத்தில் வாழ்பவரின் தினசரி

"https://tamilar.wiki/w/index.php?title=கிராமம்&oldid=327370" இலிருந்து மீள்விக்கப்பட்டது