அகலிக்னிசு
Jump to navigation
Jump to search
| அகலிக்னிசு | |
|---|---|
| செங்கண் மரத்தவளை (Agalychnis callidryas) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு
|
| தொகுதி: | |
| வகுப்பு: | நீர்நில வாழ்வன
|
| வரிசை: | தவளை
|
| மாதிரி இனம் | |
| செங்கண் மரத்தவளை | |
அகலிக்னிசு (Agalychnis) என்பது ஒரு மரத்தவளைப் பேரினம். இவ்வகைத் தவளைகள் மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் உள்ள காடுகளைத் தாயகமாகக் கொண்டன.[1]
மேற்கோள்கள்
- ↑ Frost, Darrel R. "Agalychnis Cope, 1864". Amphibian Species of the World, an Online Reference. Version 6.0. American Museum of Natural History, New York. Retrieved 10 April 2022.