அசுட்ரோபா
Jump to navigation
Jump to search
| அசுட்ரோபா | |
|---|---|
| ”அசுட்ரோபா நியுடா | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | ஒபியுரோய்டே
|
| வரிசை: | பைரினொபியுரிடே
|
| துணைவரிசை: | யுரிஅலைனா
|
| குடும்பம்: | கோர்கோனொசெபாலிடே
|
| பேரினம்: | அசுட்ரோபா டோடெர்லென், 1911
|
| சிற்றினம் | |
|
| |
அசுட்ரோபா (Astroboa) என்பது ஒபியுராய்டே எனப்படும் நொறுங்கு விண்மீன் வகுப்பில் உள்ள ஓர் பேரினமாகும்.[1]
சிற்றினங்கள்
உலக கடல் உயிரினங்களின் பதிவேட்டில் கீழ்க்கண்ட சிற்றினங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]
- அசுட்ரோபா அல்பட்ரோசி டெடெர்லின், 1927
- அசுட்ரோபா ஆர்க்டோசு மாட்சுமோட்டோ, 1915
- அசுட்ரோபா கிளாவட்டா லைமன், 1861
- அசுட்ரோபா எர்னே டெடெர்லின் , 1911
- அசுட்ரோபா குளோபிஃபெரா டெடெர்லின், 1902
- அசுட்ரோபா கிரானுலட்டசு எச்.எல் கிளார்க், 1938
- அசுட்ரோபா நிக்ரோஃபுர்கட்டா டெடெர்லின், 1927
- அசுட்ரோபா நுடா லைமன், 1874
- அசுட்ரோபா டூபெர்குளோசா கோஹ்லர், 1930