அண்டனானரீவோ
Jump to navigation
Jump to search
அண்டனானரீவோ
Antananarivo Tananarive | |
|---|---|
மார்ச் 2005இல் அண்டனானரீவோ | |
மடகாஸ்கர் நாட்டில் அமைவிடம் | |
| நாடு | மடகாஸ்கர் |
| தொடக்கம் | 1625 |
| ஏற்றம் | 1,276 m (4,186 ft) |
| மக்கள்தொகை (2001 கணக்கெடுப்பு) | |
| • மொத்தம் | 14,03,449 |
| நேர வலயம் | ஒசநே+3 (கிழக்கு ஆப்பிரிக்க நேர வலயம் +3) |
அண்டனானரீவோ (Antananarivo) அல்லது டனானரீவ் (Tananarive) மடகாஸ்கர் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2001 கணக்கெடுப்பின் படி 1,403,449 மக்கள் வசிக்கின்றனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ Institut National de la Statistique Madagascar (web)
- ↑ Dictionary.com: Antananarivo
- ↑ Dictionary.com: Tananarive