அந்தெல்லா ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அந்தெல்லா ஆறு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 • உயர ஏற்றம்
கடல் மட்டம்

அந்தெல்லா ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீரோட்டத்தின் படி 20வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 960 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 22 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 522 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 27வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1][2][3]

மேலும் பார்க்க

ஆதாரங்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-07-29. Retrieved 2007-04-29.
  2. [1]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2005-05-25. Retrieved 2007-04-29.
"https://tamilar.wiki/w/index.php?title=அந்தெல்லா_ஆறு&oldid=245080" இலிருந்து மீள்விக்கப்பட்டது