அம்பேலிம்
Jump to navigation
Jump to search
அம்பேலின் Ambelim आंबेलीम | |
|---|---|
கிராமம் | |
| அம்பேலின் கிராமத்திலுள்ள தேவாலயம் அம்பேலின் கிராமத்திலுள்ள தேவாலயம் | |
அம்பேலின் Ambelim is located in கோவா அம்பேலின் Ambelim இந்தியாவின் கோவாவில் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 15°10′17.9″N 73°58′06.9″E / 15.171639°N 73.968583°E | |
| நாடு | |
| மாநிலம் | கோவா (மாநிலம்) |
| மாவட்டம் | தென் கோவா |
| துணை மாவட்ட்டம் | சல்சீட்டு |
| அரசு | |
| • வகை | கிராம ஊராட்சி |
| • நிர்வாகம் | கிராமப் பஞ்சாயத்து |
| • கோவா சட்டப் பேரவை உறுப்பினர் | குரூசு சில்வா (ஆம் ஆத்மி கட்சி) |
| மக்கள்தொகை (2013) | |
| • மொத்தம் | 3,500 |
| இனம் | அம்பேத்கார் (आंबेल्कर) |
| Languages | |
| • அலுவல் பூர்வம் | |
| • கூடுதல்/பண்பாடு | உரோமி கொங்கனி போர்த்துக்கீசியர் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
| அ.கு.எண் | 403701 |
| இடக் குறியீடு | 0832 |
| வாகனப் பதிவு | ஜி.ஏ |
| இணையதளம் | www |
அம்பேலிம் (Ambelim) இந்தியாவின் கோவா மாநிலத்திலுள்ள சால்செட் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] தெற்கு கோவா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள இக்கிராமம் வேலிம் மற்றும் அசோல்னா கிராமங்களுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இங்கு மீன் பிடி மற்றும் பழங்குடி சமூகத்தினர் அதிகமாக வாழ்கின்றனர். ஏழு வார்டுகள் உள்ளடங்கியுள்ள அம்பேலிம் கிராமத்தில் மொத்தமாக 3500 குடியிருப்பாளர்கள் வாழ்கின்றனர்.[2]
அம்பேலிம் கிராமம் வேலிம் சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. மேலும் வேலிம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் குரூசு சில்வாவின் இல்லம் இந்த கிராமத்தில் அமைந்துள்ளது.[3]
குறிப்பிடத்தகுந்த நபர்கள்
- பெஞ்சமின் சில்வா - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
- குரூசு சில்வா - தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்
மேற்கோள்கள்
- ↑ "India's first anti-colonialist uprising predates Mangal Pandey's by 274 years?". The News Minute (in ஆங்கிலம்). 2015-07-19. Retrieved 2022-08-22.
- ↑ Dec 3, TNN /; 2013; Ist, 01:28. "Ambelim: Confusion continues | Goa News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-08-22.
{{cite web}}:|last2=has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Velim MLA opens two offices in constituency". The Goan EveryDay (in ஆங்கிலம்). Retrieved 2022-08-22.