அவகித்தகம்
Jump to navigation
Jump to search
அவகித்தகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூற்றைந்தாவது கரணமாகும். ஜநிதத்தைப்போல நின்று,கைகளை மார்புக்கு நேரே மடக்கி,நெற்றி மார்பு இவற்றிற்கு நேராக முறையே பிடித்து,தளிர் ஒன்றுக் ஒன்று நேராக இருப்பதுபோலக் கைகளை அமைத்து மெதுவாக ஆடுவது அவகித்தகம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றையும் காண்கஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
||||||