அஸ்மாரா
Jump to navigation
Jump to search
அஸ்மாரா ኣስመራ Asmera, أسمرة Asmara | |
|---|---|
| அஸ்மாராவின் ஒரு தோற்றம் அஸ்மாராவின் ஒரு தோற்றம் | |
| நாடு | எரித்திரியா |
| பிரதேசம் | மேக்கெல் பிரதேசம் |
| அரசு | |
| • அஸ்மாராவின் மேயர் | செமியர் ரஸ்ஸொம் (Semere Russom) |
| • சோபாவின் மேயர் (Mayor of Zoba) | டெவெல்டி கேலாட்டி (Tewelde Kelati) |
| பரப்பளவு | |
| • நிலம் | 4,694.3 sq mi (12,158.1 km2) |
| ஏற்றம் | 7,628 ft (2,325 m) |
| மக்கள்தொகை (2009)[1] | |
| • மொத்தம் | 6,49,000 |
| • அடர்த்தி | 138.3/sq mi (53.38/km2) |
| நேர வலயம் | ஒசநே+3 (கி.ஆ.நே) |
அஸ்மாரா (ஆங்கிலம்: Asmara, டிக்ரிஞா மொழி:ኣስመራ Asmera, - முன்னர் அஸ்மேரா என வழங்கப்பட்டது - அரபி: أسمرة ), எரித்திரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது ஏறத்தாழ 579,000 மக்களைக் கொண்ட ஒரு குடியேற்ற நகரமாகும். இந்நகரம் 2325 மீட்டர் உயரத்தில் எரித்திரிய உயர் நிலத்தினதும் பெரிய ரிஃப்ற் பள்ளத்தாக்கினதும் வடமேற்கு விளிம்பில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "CIA - The World Factbook". Archived from the original on 15 மே 2020. Retrieved 8 July 2011.