ஆள்கூறுகள்: 9°56′45″N 78°15′48″E / 9.9458°N 78.2632°E / 9.9458; 78.2632

ஆமூர், மதுரை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஆமூர்

ஆள்கூறுகள்: 9°56′45″N 78°15′48″E / 9.9458°N 78.2632°E / 9.9458; 78.2632
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்மதுரை
ஏற்றம்
145.46 m (477.23 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,138
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
625110
புறநகர்ப் பகுதிகள்பனைக்குளம், மதுரை, வரகனேரி
மக்களவைத் தொகுதிமதுரை
சட்டமன்றத் தொகுதிமேலூர்

ஆமூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் ஊராட்சி ஒன்றியத்தின் ஆமூர் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 145.46 மீ. உயரத்தில், (9°56′45″N 78°15′48″E / 9.9458°N 78.2632°E / 9.9458; 78.2632) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு ஆமூர் அமையப் பெற்றுள்ளது.

ஆமூர், மதுரை is located in தமிழ்நாடு
ஆமூர்
ஆமூர்
மதுரை
மதுரை
ஆமூர், மதுரை (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், ஆமூர் ஊரின் மொத்த மக்கள்தொகை 1,138 பேர் ஆகும்.[2] இதில் 603 பேர் ஆண்கள் மற்றும் 535 பேர் பெண்கள் ஆவர்.[3]

சமயம்

இந்துக் கோயில்

ஐயம் பொழிலேசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று ஆமூர் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[4]

அரசியல்

ஆமூர் பகுதியானது, மேலூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]

மேற்கோள்கள்

  1. "Gram Panchayat (ग्राम पंचायत): AMOOR (ஆமூர் )". localbodydata.com. Retrieved 2025-02-10.
  2. "Villages & Towns in Melur Taluka of Madurai, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-02-07.
  3. "Amoor Village Population - Melur - Madurai, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-02-10.
  4. "Arulmigu Iyampozhileswarar Temple, Amur, Madurai - 625110, Madurai District [TM031980].,iyampozhileswarar". hrce.tn.gov.in. Retrieved 2025-02-10.
  5. "Amur Village". www.onefivenine.com. Retrieved 2025-02-10.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆமூர்,_மதுரை&oldid=264625" இலிருந்து மீள்விக்கப்பட்டது