இத்தலார்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
இத்தலார்

கிராமம்
நாடுபடிமம்:Flag of India.svg இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நீலகிரி
மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
வாகனப் பதிவுTN-43
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)

இத்தலார் (Ithalar) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். ஊட்டியிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இத்தலாரின் முக்கிய சாகுபடி தேயிலையும் கேரட்டும் ஆகும்.[1] இங்கு சுமார் 350 வீடுகளில் 1,500 மக்கள் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=இத்தலார்&oldid=271267" இலிருந்து மீள்விக்கப்பட்டது